Surprise Me!

கந்தன் எழில் காண | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-06-21 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - V. Kumar
Lyrics - Ulundurpetai Shanmugam

கந்தன் எழில் காண இந்த இருவிழிகள் எந்த வகைப் போதும்!

சிந்தையிலே முருகன் பந்த மென்னும் அலைகள் வந்து வந்து மோதும்!

செந்தில் பரங்குன்றம் திருத்தணிகை தண்டும் என்றும் அவன் நினைவே!
திருவாவினன் குடியில் குமரன் திருவடியை தண்டனிட்டும் நான் தனியேன்!
தந்தைக்கு தனிப் பொருளை தந்த சுவாமிமலை சந்நிதியில் நின்றேன்!
செந்துவர் வாய்ச்சிரிப்பை சென்னிமலை சென்று என்புருகக் கண்டேன்!
நான் என்புருகக் கண்டேன்!

மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்!

பரதன் கொலு விருக்கும் வயலூர் காட்சித் தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்!

வள்ளிமலை, விராலி,மயிலம், திருவருனை கழுகுமலை கடந்தேன்!

உள்ளிருக்கும் வேலூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழிநடந்தேன்!

இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னும் அழைந்திடவோ!..

குன்று தோரும் சென்று நின்று நின்று கூவிப் குகனை தொடர்ந்திடவோ!, எல்லையில்லா எழிலைக் காண எங்கிருந்தும் வல்லமை தாராயோ!
சொல்லவென்னா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன் உள்ளத்தில் வாரானோ!..

Buy Now on CodeCanyon